Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back இலங்கை நகர்வுகள்

மஹிந்தவின் காலம் முடிந்துவிட்டது உள்ளேயும் வெளியேயும் பிரச்சினை :ஜே.வி.பி

மஹிந்தவின் காலம் முடிந்துவிட்டது உள்ளேயும் வெளியேயும் பிரச்சினை :ஜே.வி.பிமஹிந்த அரசின் வசந்தகாலம் முடிவடைந்துவிட்டது. கட்சிக்கு உள்ளேயும் பிரச்சினை. வெளியேயும் பிரச்சினை. கொலைக் குற்றத்தில் சிறை சென்றவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகள் வாபஸ்

மேலும் வாசிக்க...

உறவுக்கு கரம் கொடுப்போம் - கனடியத் தமிழர்களிடம் ஒரு அவசர வேண்டுகோள்

உறவுக்கு கரம் கொடுப்போம் - கனடியத் தமிழர்களிடம் ஒரு அவசர வேண்டுகோள்இயற்கையின் அனர்த்தத்தினால் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ள எமது தென் தமிழீழ உறவுகளின் துயர் துடைக்க அள்ளி வழங்குமாறு கனடியத் தமிழர் தேசிய அவை கனடியத் தமிழ்

மேலும் வாசிக்க...

இந்து சமுத்திர வல்லரசுப் போட்டியில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது

இந்து சமுத்திர வல்லரசுப் போட்டியில் பாகிஸ்தானும் இணைந்துள்ளதுஇலங்கையை மையப்படுத்திய இந்து சமுத்திர பிராந்திய வல்லரசுக்கான ஆதிக்க போட்டியில், பாகிஸ்தானும் தமது பங்கினை வெளிப்படுத்துகிறது. என்று லங்கா வெப் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...

தமிழ்ப் பத்திரிகைகள், இணையத்தளங்கள் இனவாதத்தை தூண்டாது செயற்படவேண்டும் - ஊடகவியலாளர்களிடம் ஜனாதிபதி

தமிழ்ப் பத்திரிகைகள், இணையத்தளங்கள் இனவாதத்தை தூண்டாது செயற்படவேண்டும் - ஊடகவியலாளர்களிடம் ஜனாதிபதிநாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் இன நல்லுறவும் புரிந்துணர்வும் ஏற்பட்டுள்ளன. நீண்டகாலமாக இருந்த இனக்குரோதம், முடிவுக்கு வந்து இன

மேலும் வாசிக்க...

மட். மாவட்டத்தில் தயார் நிலையில் படையினர் - கடமையினை செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை

மட். மாவட்டத்தில் தயார் நிலையில் படையினர் - கடமையினை செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கைமட்டக்களப்பில் எந்த அனர்த்தத்தையும் எதிர்கொள்ளும் விதத்தில் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...

கோத்தபாயவின் தனிப்பட்ட புலனாய்வு பிரிவினரே யாழ்ப்பாண வன்முறைகளுக்கு காரணம்

கோத்தபாயவின் தனிப்பட்ட புலனாய்வு பிரிவினரே யாழ்ப்பாண வன்முறைகளுக்கு காரணம்பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் நடத்தப்பட்டு வருகின்ற புலானாய்வுப் பிரிவினரே, வடக்கில் இடம்பெற்று வரும் கொலை கொள்ளை சம்பவங்களுக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க...

கடற்படைக்குப் புதிய தளபதி: திசர சமரசிங்கவிற்கு தூதுவர் பதவி

கடற்படைக்குப் புதிய தளபதி: திசர சமரசிங்கவிற்கு தூதுவர் பதவிகடற்படைக்கு புதிய தளபதியொருவர் நியமிக்கப்படவுள்ள அதே வேளை தற்போதைய தளபதிக்கு தூதுவர் பதவியொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆலோசனை செய்து வருகின்றது.

மேலும் வாசிக்க...

தென் தமிழீழ மக்களிற்கு உதவ முன்வாருங்கள் - பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு

தென் தமிழீழ மக்களிற்கு உதவ முன்வாருங்கள் - பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்புதென் தமிழீழத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க...