Sun20052012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back இலங்கை

சர்வதேச அபிவிருத்தி நிறுவன உதவியுடன் யாழ். மாவட்டத்தில் முதல் 6 திட்டங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்ளும்

சர்வதேச அபிவிருத்தி நிறுவன உதவியுடன் யாழ். மாவட்டத்தில் முதல் 6 திட்டங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்ளும்வடக்கின் துரித மீட்சித்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

மேலும் வாசிக்க...

இலங்கையில் நடைபென்ற போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசே சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும் - நிருபமா ராவ்

இலங்கையில் நடைபென்ற போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசே சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும் - நிருபமா ராவ்ஐ.நா. நிபுணர் குழுவால் வெளியிடப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமது நிலைப்பாடு என்ன என்பதை இலங்கை அரசே சர்வதேசத்துக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் இந்தியா, 13 ஆவது திருத்தம் தொடர்பாகவும் இலங்கை  இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றது.

மேலும் வாசிக்க...

கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை போடும் இராணுவம் - கிளிநொச்சி மலையாளபுரத்தில் நேற்றும் மாலை அச்சுறுத்தல்

கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை போடும் இராணுவம் - கிளிநொச்சி மலையாளபுரத்தில் நேற்றும் மாலை அச்சுறுத்தல்கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்க ளுக்கு ஆதரவாக நடைபெறும் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் மறைமுகமாகவும் நேரடியாகவும் தடங்கல்களையும் கெடுபிடிகளையும் விளை விக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

மேலும் வாசிக்க...

பகிரங்க இடத்தில் உடல் பரிசோதனை மூலம் பெண் கைதிகள் பலருக்கு உளவியல் ரீதியாகப் பாதிப்பு.

பகிரங்க இடத்தில் உடல் பரிசோதனை மூலம் பெண் கைதிகள் பலருக்கு உளவியல் ரீதியாகப் பாதிப்பு.தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லும் போது பெண் இராணுவச் சிப்பாய்கள்  பகிரங்க இடத்தில் அவர்களைச் சோதனையிடுவதனால் கைதிகள் வெட்கத்தால் கூனிக் குறுகிப்போவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...

தா.தே. கூட்டமைப்பு ஊடாகவே தமிழருக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் - செல்வம் எம்.பி. கோரிக்கை.

தா.தே. கூட்டமைப்பு ஊடாகவே தமிழருக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் - செல்வம் எம்.பி. கோரிக்கை.தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே வழங்கப்படவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தமிழர்களின் குரலாக ஒலித்து வருகின்றது. தீர்வைப் பெறுவதற்காக அரசுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றது.

மேலும் வாசிக்க...

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது ஆயுதக்குழுக்களின் ஆயுதக்களைவுக்கு அரசாங்கம் உடன்பாடு

தமிழ்தேசியக்கூட்டமைப்புடனான சந்திப்பின் போது ஆயுதக்குழுக்களின் ஆயுதக்களைவுக்கு அரசாங்கம் உடன்பாடுதமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது. இதன் போது மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாக தாம் முன் வைத்த

மேலும் வாசிக்க...

விடுதலையாகும் போராளிகள் 3 மாதம் கண்காணிக்கப்படுவர் :சிவில் உடையிலேயே நடவடிக்கை

விடுதலையாகும் போராளிகள் 3 மாதம் கண்காணிக்கப்படுவர் :சிவில் உடையிலேயே நடவடிக்கைவிடுதலை செய்யப்பட்டவர்களுக்கு மாற்று அமைப்புக்களால் அல்லது தனிப்பட்ட குரோதங்களால் ஏதாவது பாதிப்புக்களும் ஆபத்துக்களும் ஏற்படலாம் என்பதால் மூன்றுமாதங்கள்

மேலும் வாசிக்க...

கொட்டித் தீர்க்கிறது கனமழை கிழக்கு மீண்டும் வெள்ளத்தில்:மக்கள் மீண்டும் இடப்பெயர்வு

கொட்டித் தீர்க்கிறது கனமழை கிழக்கு மீண்டும் வெள்ளத்தில் :ஆயிரக் கணக்கில் மக்கள் மீண்டும் இடப்பெயர்வுகிழக்கில் 15 தினங்களுக்குப் பின்னர் மீண்டும் அடைமழை பெய்து வருவதால் பெரும் வெள்ள அபாயம் தோன்றியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர். இம்முறை அம்பாறை மாவட்டம் பெரும் இடரை

மேலும் வாசிக்க...