Wed22022012

இறுதி செய்தி01:56:03 PM GMT

Back இந்தியா

டில்லியில் ராசா கைது; தி.மு.க. அதிர்ச்சி: ரூபா ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி 2 ஜி ஊழல்

டில்லியில் ராசா கைது; தி.மு.க. அதிர்ச்சி: ரூபா ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி 2 ஜி ஊழல்ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபா "2 ஜி" ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குத் தொடர்பாக இந்தியாவின் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா மத்திய புலனாய்வுத்

மேலும் வாசிக்க...

இந்திய மீனவரைத் தாக்கினால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும் :அமைச்சர் கிருஷ்ணா எச்சரிக்கை

இந்திய மீனவரைத் தாக்கினால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும் :அமைச்சர் கிருஷ்ணா எச்சரிக்கைஇந்திய மீனவர்கள் தாக்கப்படுவது இரு நாட்டு உறவுகளைப் பாதிக்கும் எனக் கடும் தொனியில் இலங்கையை எச்சரித்திருக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.

மேலும் வாசிக்க...

வரு‌ம் ஆ‌ண்டி‌‌ல் அரசு‌ப் ப‌ணி தொடர. கருணா‌நி‌தி பொங்கல் வா‌ழ்த்து!

வரு‌ம் ஆ‌ண்டி‌‌ல் அரசு‌ப் ப‌ணி தொடர. கருணா‌நி‌தி பொங்கல் வா‌ழ்த்து!அரசின் பணிகள் மக்களின் பேராதரவுடன் வரும் ஆண்டுகளிலும் தொடரும் எனும் நம்பிக்கையோடு தமிழக மக்களுக்கு எனது புத்தாண்டு -

மேலும் வாசிக்க...

பிரபாகரனை தடு‌த்தவ‌ர் வைகோ: அ‌ன்பரசு கு‌ற்ற‌ச்சா‌ற்று

பிரபாகரனை தடு‌த்தவ‌ர் வைகோ: அ‌ன்பரசு கு‌ற்ற‌ச்சா‌ற்றுஇறுதிகட்டப் போரில் ஆயுதங்களை கைவிட்டு, இலங்கை, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்த பிரபாகரனை தடுத்தவர் வைகோதான் எ‌ன்று‌ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் அன்பரசு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

மேலும் வாசிக்க...

கூடுதல் கட்டணம்: த‌னியா‌ர் பேரு‌ந்துகளு‌க்கு காவ‌ல்துறை எச்சரிக்கை

கூடுதல் கட்டணம்: த‌னியா‌ர் பேரு‌ந்துகளு‌க்கு காவ‌ல்துறை எச்சரிக்கைசென்னை‌யி‌ல் இருந்து த‌னியா‌‌ர் பேரு‌ந்துகள் மூலம் வெளியூர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌ன்

மேலும் வாசிக்க...

ஏ‌ழ்மை அகல‌ட்டு‌ம்: தலைவர்கள் பொ‌ங்க‌ல் வாழ்த்து

ஏ‌ழ்மை அகல‌ட்டு‌ம்: தலைவர்கள் பொ‌ங்க‌ல் வாழ்த்து'ஏழ்மை முழுமையாய் அகலட்டும்'' எ‌ன்று தலைவ‌ர்க‌ள் பொங்கல் வா‌ழ்‌த்து தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளன‌ர். அ.இ.அ.‌தி.மு.க. பொது‌‌ச் செயல‌ர் ஜெயலலிதா : அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளை

மேலும் வாசிக்க...

விலைவா‌சி உய‌ர்வை க‌ட்டு‌ப்படு‌த்த 25 இட‌ங்க‌ளி‌ல் உழவ‌ர் ச‌ந்தை - கருணா‌நி‌தி

விலைவா‌சி உய‌ர்வை க‌ட்டு‌ப்படு‌த்த 25 இட‌ங்க‌ளி‌ல் உழவ‌ர் ச‌ந்தை - கருணா‌நி‌திவிலைவா‌சி உய‌ர்வை க‌ட்டு‌ப்படு‌த்த பு‌திதாக 25 இட‌ங்க‌ளி‌ல் ச‌ந்தைக‌ள் அமை‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் நட‌ந்த கூ‌ட்ட‌த்த‌ி‌ல் முடி‌வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலும் வாசிக்க...

மீனவர் படுகொலை : சத்தியமூர்த்தி பவன் முற்றுகை, ‌மீனவ‌ப் பெண்கள் கைது!

மீனவர் படுகொலை : சத்தியமூர்த்தி பவன் முற்றுகை, ‌மீனவ‌ப் பெண்கள் கைது!சிறிலங்க கடற்படையினரால் ஜெகதாபட்டினம் மீனவர் பாண்டியன் சுட்டு‌ப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட மீனவப் பெண்கள் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க...