வன்னியன் வாசகர்களுக்கு எமது அன்பான வணக்கங்கள்,
வன்னியன் இணையத்தளம், தமிழ் மொழியில் இயங்கிவரும் செய்தித் தளமாகும்.
எமது இந்த சேவை கடந்த சில காலமாக இயங்கிவருகின்றது.
ஒல்லாந்தர், அங்கிலேயர் போன்றவர்களுடன் இறுதி வரைக்கும் தமிழ் மக்களுக்காகவும்,
தமிழ் மொழிக்காகவும் போராடிய மாவீரன் "பண்டார வன்னியன்" பெயரைக்கொண்டு இத்தளம் "வன்னியன்" என்ற பெயரில் இயங்கி வருகின்றது.
எந்தவித அரசியல் சார்பற்றதாகவும் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இன்றி,
முழுமையாக சர்வதேச ஊடக சட்டத்திற்கு உள்ளடங்கி இத்தளம் இயங்கிவரும் என்பதனை உறுதியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
இத்தளத்தில் இலங்கை, இந்திய, உலக, திரைப்படத்துறை, விளையாட்டு, தொழிநுட்ப மற்றும் அரசியல் செய்திகளை படித்துக்கொள்ளலாம்.
மேலும், திருக்குறள்கள், யோசியம், வரலாறுகள், படைப்புக்கள் மற்றும் மக்கள் ஆக்கங்களை தெரிந்து கொள்ளலாம்
எமது இந்த சேவையானது நாளாந்தம் தமிழ் மொழியில் உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வெளியிடுவதாகும். எமக்காக இதுவரை காலமும் ஆதராவாக இருந்த அனைத்து வாசகர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் .
நன்றி, வணக்கம்.
வன்னியன் இணையத்தளம்
| < முன் |
|---|




