மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழைகாரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான வவுணதீவு பிரதேசத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் அவரது உதவிக் குழுவினரும் சென்றனர்.
அப்பகுதிக்கு வாகனப் போக்குவரத்து செல்லாததால் படகு மூலம் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன், அவர்களின் தேவைகளை கேட்டறிந்தும், அவர்களுக்கு உடனடியாக உணவு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பா.அரியநேந்திரன் தொலைபேசி இலக்கம் 0094773088296
சீ.யோகேஸ்வரன் தொலைபேசி இலக்கம் 0094776034559
| < முன் | அடுத்தது > |
|---|




